பூமியின் பரிமாண வளர்ச்சி
பூமியின் பரிமாண வளர்ச்சி
(Evolution of Earth🌍🌎)
4600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் , பூமி என்பது குப்பைகளாலும் விண்வெளியில் இருந்த வாயுக்களாலும் ண்உருவானது. அடர்த்தியான தாதுக்கள் பூமியின் மையப் பகுதியையும் லேசான தாதுக்கள் பூமியின் மேற்பரப்பில் மேற்பரப்பிலும் சேர்ந்து பூமியை உருவாக்கின
பூமியில் முதன் முதலில் பாக்டீரியாவும் blue-green algae விவசாயத்தை 3400 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி விட்டன, அடுத்த 700 மில்லியன் ஆண்டுகளில் தாவரங்களும்,விலங்குகளும் தோன்றின
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உள்ள கண்டங்கள் மெதுவாக நகர்ந்து தற்போது இருக்கும் இடத்தை வந்து அடைந்தன. அவை இன்றளவும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் இமயமலை உருவானது அது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆயிரக்கணக்கான விலங்குகளும் தாவரங்களும் உருவாகின டைனோசர்கள் போன்ற விலங்குகள் பல மில்லியன் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தன சில மிருகங்கள் மிகக் குறைவான ஆண்டே உயிர் வாழ்ந்தனர்.
- பூமியிலுள்ள வாழ்நிலைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருந்தது பூமி பல நிலைகளை சந்தித்துள்ளது. அதில் ஒன்றுதான் ice age, 20000ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இருந்த வானிலையை ice age எனக் கூறுகின்றனர். அடுத்த பதிவில் பூமியின் வெவ்வேறு காலங்களில் பார்ப்போம்.
நன்றி வணக்கம் 🙏
வாழ்க தமிழ் வளர்க பாரதம்
Comments
Post a Comment