புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் இன்று. காலை 10 மணியளவில் திருச்சி விமானம் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட
தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த
தமிழக வீரர்களின் உடல்கள் இன்று.
காலை 10 மணியளவில் திருச்சி
விமானம் நிலையத்துக்கு கொண்டு
வரப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில்
நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்ட
தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தைச்
சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர்
உள்பட மொத்தம் 38 பேர் வீரமரணம்
அடைந்தனர். அவர்களின் உடல்கள்
தனி விமானங்கள் மூலம் அவர்களது
சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும்
பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி
மாவட்டம், கயத்தாறை சேர்ந்த
சிவசுப்பிரமணியன், அரியலூரைச்
சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின்
உடல்கள் இன்று காலை 10
மணியளவில் திருச்சி விமான
நிலையத்துக்கு கொண்டு
வரப்படுகின்றன.

           

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு