விஜய் வாழ்க்கை வரலாறு

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.

விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும்,  ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய்
சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.

 விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய்  மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
   அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர்ஆவார்.


விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார்.  கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு.  பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த  நடிகராக உள்ளார்.

   இவர் விளம்பர‌ப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார்.

    2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.[23]

1984–1988 குழந்தை நட்சத்திரமாக
பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம்  (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1992–1996 துவக்கம்
இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[24] விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி  (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது.[25] 1994 இல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார், இதுவும் நல்ல வசூல் செய்தது.[26] இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது.[27] இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

1996–2003 திருப்புமுனை
1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவேவில் விஜய் நடித்தார். இது அவரது முதல் வெற்றிகரமான படமாக மாறியது. விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது.[8] விஜயின் பத்தாவது படம் வசந்த வாசல்  ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்தார். 1997 இல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதில் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் விஜய் இணைந்து நடித்தார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த்  இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது  கிடைத்தது. 1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்  மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார். இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.[28] இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.

2000மாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்தார். இவரது 2001 ஆம் ஆண்டு திரைப்படமான ஃப்ரண்ட்ஸ் சித்திக்கால் இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சூர்யாவுடன்  இணைந்து நடித்தார். பின்னர் விஜய் பத்ரி என்ற அதிரடித் திரைப்படம்  மற்றும் ஷாஜஹான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பத்ரி தெலுங்குப் படமான தம்முடுவின் மறு ஆக்கம் ஆகும். 2002 இல், விஜய் தமிழன்  படத்தில் நடித்தார். இப்படத்தில் தான் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆனார்.[29][30] பின்னர், இவர் யூத்  மற்றும் பகவதி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா மற்றும் புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.

2003–2010 பரவலான வெற்றி
2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கைஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு