சர்க்கரை நோய் உள்ளவர்கள் தடுக்க வேண்டிய உணவு வகைகள்

நீரழிவு நோய் இருந்தால் தடுக்க வேண்டிய 6 உணவுகள்

1.மது
 நீரழிவு நோய் உள்ளவர்கள் மது அருந்துதல் கூடாது அதுவும் குறிப்பாக வெறும் வயிற்றில் மது அருந்துதல் கூடாது அவ்வாறு அருந்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறையக்கூடும்.

2. பிரெட்
 சுக்ர நீரழிவு நோயுள்ள நோயாளிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் நீரழிவு நோய் அதிகமாக்க கூடியது


3. மிட்டாய்கள்
 மிட்டாயில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு நீரழிவு நோய் அதிகமாக்க கூடியது

 4. உலர்ந்த பழங்கள்

 உலர்ந்த பழங்கள் மிக அதிகமாக ஊட்டச் சத்துக்களையும் தாதுப்புக்களையும் கொண்டது அதுமட்டுமின்றி இதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது.

 5. பழச்சாறுகள்
 பழச்சாறுகள் உடம்புக்கு நல்லது என்றாலும் அதில் உள்ள சர்க்கரை நீரழிவு நோயை அதிகமாக்கும்.





 6.சோடா
 இதனில் உள்ள அளவுக்கு மீறிய சர்க்கரை நீரழிவு நோய் உண்டாக்கக் கூடியது அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோடா அருந்துவதை தவிர்க்க வேண்டும்

                          நன்றி🙏


,வாழ்க தமிழ் வளர்க பாரதம்.


Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு