காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 3 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சிலை கடத்தல் பிரிவு புதிய திருப்பம் மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார். இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அனந்த்நாக் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் இந்தியா ராணுவம் பயங்கர வாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க காத்துகொண்டுள்ளது.மேலும் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நம் வீர வணக்கத்தையும் கூறுவோம். …………...🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳…………...
Comments
Post a Comment