1 லிட்டர் தண்ணீர் வெறும் 37 பைசாதான்
.
காற்றில் உள்ள ஈரப்பததை எடுத்து அதனில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் புதிய இயந்திரம்.
இந்த தண்ணீர் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை.
பூச்சிகள்,வண்டுகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்துகின்றன அதனை போலவே இந்த இயதிரமும் ஈரபதப்தை பயன்படுத்தி தண்ணிரை உருவாக்குகிறது.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தண்ணீரின் செலவுகளை குறைக்கமுடிகிறது.
என்னதான் இருந்தாலும் இதனை பயன்படுத்தினால் ஆபத்துதான்.
இந்த இயந்திரம் காற்றில் உள்ள ஈரபத்தை உருஞ்சிவிடுகிறது ஆதலால் மழை பொழிவு குறையும்.
இந்த இயந்திரத்தைப் அனைவரும் பயன்படுத்தினால் மழை என்பதே இல்லாமல் போய்விடும்.
Comments
Post a Comment