உலகை அழித்து கொண்டிருக்கும் AC க்கள்
உலகை வெப்பமாக ஆக்கும் AC கள்
இந்த காலத்தில் வெப்பம் அதிகமாகிக்கொண்டே போகிறது.அதனால் நாம் வெப்பத்தை தனிக்க AC, Refrigerator போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றோம்.
Ac களை நாம் நம் வீட்டை குளிர்ச்சியாக வைக்க பயன்படுத்துகின்றோம்.
இந்த AC ல கலால் என்ன என்ன பாதிப்புகள் என்பதை காண்போம்.
இந்த AC காற்றினை சுவாசிப்பதால் பல பிரச்சினைகள் வருமாம்.
மழை பொழிய மேகங்கள் உருவானால் மட்டும் போதாது அந்த மேகத்தில் குளிர்ந்த காற்று பட்டால் தான் அது மலையாக பொழியும். ஆனால் ac வெளிப்புறங்களை சூடாக்குகிறது.அதனால் மழை பொழிவு பாதிக்கப்படுகிறது.
இதற்கு AC மட்டுமே காரணம் அல்ல பல காரணங்கள் உள்ளது.ஆனால் ac யும் ஒரு காரணமே.
இதனை தடுப்பதற்கு நாம் தான் AC உபயோகத்தினை குறைக்க வேண்டும்.
நாம் ac யை பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும்.
நம் பேரப் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் கடமையாக எண்ணுவோம்.
Comments
Post a Comment