பூனைகளுக்கு எப்படி இரவில் கண் தெரிகிறது
பூனைகளுக்கு எப்படி இரவில் கண் தெரிகிறது
பூனைகள் இரவினில் வேட்டையாடுகின்றன வேட்டையாடுவதற்கு பார்வை மிகவும் முக்கியமானது. பூனைகளுக்கு இரவில் கண் பார்வை நன்றாக இருக்கும் அதனால்தான் அவை வேட்டையாடுகின்றன.
பூனையின் கண்கள் இரவில் வேட்டையாடுவதற்கு கேற்றவாறு
உள்ளது
பூனையின் கண்ணில் உள்ள ரெட்டினா விற்கு பின் ஒரு அடுக்கு உள்ளது. அந்த அடுக்கின் பெயர் tapetum lucidum.
அந்த அடுக்கு பூனையின் இரவு பார்வையை மேம்படுத்துகிறது,இந்த லேயர் கண்ணில் ரெட்டினா தாண்டி வரும் ஒளியை பிடித்து மீண்டும் அதனை retina விற்கே திருப்பி அனுப்பி இரவு பார்வையை மேம்படுத்துகிறது.
குறைந்த வெளிச்சத்திலும் இந்த லேயர் பார்வையை மேம்படுத்துகிறது
இந்த லேயர் தான் பூனை மற்றும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்த புலி,சிறுத்தை முதலிய விலங்குகளுக்கு இரவு பார்வையை தருகிறது.
வணக்கம்
Comments
Post a Comment