பண்டைய விளையாட்டுகளும் அதனுள் உள்ள அறிவியலும்.
பண்டைய விளையாட்டுகளும் அதனுள் உள்ள அறிவியலும்.
பல்லாங்குழி - இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் ஆற்றல்
பரமபதம் - ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருபதே வாழ்க்கை என்பதை உணர்த்த
கில்லி - கூட்டல்,பெருக்கல் கணக்கை களிப்புடன் கற்க
தாயம் - வெட்டி வெளியே இருந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற
சதுரங்கம் - இதர வழி இல்லாத போதும் இறுதி வரை போராடும் மன உறுதி பெற…
நொண்டி - சமமாக இல்லாத போதும் சாதிக்கத் தூண்டும் ஆற்றல்
கண்ணாம்பூச்சி - ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையும் தானே ஒளிந்து மகிழ்ந்து
இருக்கும் பொறுமை பெற..
Comments
Post a Comment