பூச்செடிகளுடன் பேசலாம் அதுவும் நம்முடன் பேசும்

பூச்செடிகளுடன் எப்படி பேசுவது



பூச் செடிகள் அழகழகான பூக்களை நமக்கு தருகின்றன. அந்த பூசெடிகளுடன் நம் பேசினால் எப்படி இருக்கும்.

ஆம் நாம் பூசெடிகளுடன் பேசலாம் அதைத்தான் தற்பொழுது Google உருவாக்கியுள்ளது .

இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் Google tulip 🌷


நமது Google assistant மூலமாகவோ அல்லது Google tulip என்ற application மூலமாகவோ நாம் பூச்செடிகளுடன் பேசலாம்.

Google tulip 🌷 video


நாம் நம் நண்பர்களுடன் பேசுவது போலவே பூசெடிகளுடனும் பேசலாம்.புசெடிககளின் அலைதொடர்களை கவனித்து அதனை artificial machine learning மூலம் மாற்றி இதனை செய்துள்ளனர்.

பூசெடி அதற்கு தண்ணீர் தேவைபட்டால் நம்மிடம் கேட்கும்.நாமும் அதனுடன் பேசி விளையாடலாம்.

_._._._._._._._._._._._._._._._._._._._._._._.._._.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு