தெர்மாகோல் செங்கர்களுக்கு பதிலாக வீடு கட்டுவதற்கு

இனிமேல் வீடு காட்டுவதற்கு செங்கல் வேண்டாம் தெர்மாகோல் போதும்.

நாம் இப்பொழுது செங்கல் களை பயன்படுத்தி வீடுகளை கட்டுகிறோம்.
ஆனால் இனி வரும் காலங்களில் செங்கல்கள் தேவை இல்லை.

தற்பொழுது சில இடங்களில் தெர்மாகொல் ( styrofoam) பயன்படுத்தி வீடுகளை கட்டிகொண்டுள்ளனர்.

இதனால் என்ன பயன் என்றால்
  1. சுவர் மேலும் வலுவாக இருக்கும்.
  2. சுவரின் எடை குறையும்
  3. வீடு எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.
  4. மிகவும் குறைந்த விலையில் வீடு.
  5. வீடு கட்ட 1 மாதம் கூட ஆகாது (1bhk)

இதற்கு youTube இல் பல வீடியோகல் உள்ளன.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு