அழிந்து வரும் மாடுகள் காக்க தவறியது யார்?
மாடு மனிதனின் தேவை.
மாடுகள் நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.காலை எழுந்தவுடன் காபி போன்றவற்றில் இருந்து நமது தேவையை பால் போதிசெய்கிறது.
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நெய்,தயிர் போன்றவற்றை உற்றி உண்கிறோம்.
கிணற்றில் இருந்து நீர் எடுக்கவும் மாடு உதவியாக இருந்தது.
மாட்டின் கோமயம் தீட்டு களிக்க பயன்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மாட்டின் சானம் பல பயன்களை தருகிறது
- சாண எரிவாயு
- வாசலில் தெளிபதற்கு
- அந்த காலத்தில் வீட்டின் தரையே சானத்தல் பூசப்பட்டிருக்கும்.
- சானத்தை வாசலில் தெளிப்பதால் ஈ போன்ற பூச்சிகள் வீட்டில் நோய்களை பரப்பது.
இதனால் தான் மாட்டை தெய்வமாக கருதினர்.
Comments
Post a Comment