காரை இனி யாரும் ஒட்ட தேவை இல்லை அதுவாக ஓடும்.
ஓட்டுநர் இல்லாத கார்கள் வந்துகொண்டிருக்கின்றன.அந்த கார்கள் எப்படி செயல்படுகின்றன.
இந்த வகை கார்களில் artificial intelligence உள்ளது. இந்த artificial intelligence க்கு காரை எப்படி ஓட்டுவது என்று தெரியும்.
இவை தினந்தோறும் கற்றுகொல்கின்றன நாம் எப்படி காரை ஒட்ட ஒட்ட கற்றுகொல்கிரோமோ அதனை போலவே அதுவும் கற்றுகொள்கிறது.
இந்த வகை கார்களில் அனைத்துமே சென்சர்கள்தான்,நாம் ஒரு முறை விபத்துக்கு உட்பட்டல் நாம் அந்த விபத்திலிருந்து மேலும் நன்றாக ஒட்ட கற்றுக்கொள்வோம் நம்மை போலவே அதுவும் கற்றுக்கொள்ளும்.
Comments
Post a Comment