பள்ளி குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயம்.
பள்ளி குழந்தை களுக்கு நடக்கும் அநியாயம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அன்றாடம் shocks, shoe,tie,மற்றும் tuck in செய்துகொண்டு செல்கின்றனர்.
இதெல்லாம் எதற்காக என்றால் அழகுக்காக,ஒழுகதிற்காக என நினைக்கிறர்கள் அது தவறு.
ஆங்கிலேயர்கள் tie,shoe எல்லாம் அணிந்ததற்கு காரணம் குளிரில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக.
நம் நாட்டில் நிலவும் இந்த வெயிலுக்கு இதெல்லாம் தேவை இல்லை. இதனால் சில குழந்தைகளுக்கு காலில் ஏதாவது சரும தொற்று வர வாய்ப்பு உள்ளது.
நிறைய பள்ளிகளில் spoon கொண்டு சாப்பிட சொல்லுவார். இதுவும் ஆங்கிலேயர் இடம் இருந்து வந்ததே.
அவர்கள் குளிரில் இருந்து விடுபட கைகளுக்கு கையுறை அணிந்திருப்பர்.
அதை கழற்றினாள் குளிர் பிடித்துக்கொள்ளும் என்பதற்காக spoon கொண்டு சாப்பிடுவர்.
மேலும் கையில் சாப்பிட்டால் கை கழுவ வேண்டும் அப்படி கழுவினால் குளிர் மேலும் அதிகமாகும் அதனால்தான் spoon இல் சாப்பிட்டார்.
Comments
Post a Comment