Tooth paste vs வேப்பங்குச்சி

Tooth paste vs வேப்பங்குச்சி

இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் tooth paste இல் தான் பல் துலக்கி கொண்டுள்ளோம் .

ஆனால் அந்த காலத்தில் வேப்பங்குச்சியில் தான் பல்விலக்கி கொண்டிருந்தனர்.

ஒரு நாளைக்கு 2 முறை toothpaste கொண்டு பல் துலக்க வேண்டும்.
ஆனால் வேப்பங்குச்சியில் 1 முறை விலக்கினால் போதும்.

அதுமட்டுமன்றி வேப்பங்குச்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.அதனால் கிராமத்தில் உள்ளவர்களாவது வேப்பங்குச்சியில் பல் விலக்கினால் உடம்பும் நன்றாக இருக்கும்.
toothpaste கல் பல்லை மட்டும்தான் சுத்தம் செய்கிறது ஆனால் வேப்பங்குச்சி பல ஆரோக்கியத்தை உடலுக்கு தருகிறது.

வாரத்தில் 2 முறையாவது வேப்பங்குச்சியில் பல் விலக்குவது நல்லது.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு