Tv Remote க்கும் phone கேமராவிற்கு என்ன சம்மந்தம்
Remote infrared அலைகள் மூலம் வேலை செய்கிறது.
அந்த remote அடிக்கடி செயலிழந்து விடும். நாம் அதனை எப்படி கண்டுபிடிப்பது.
remote வேலை செய்கிறதா இல்லையா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
உங்கள் ஃபோனில் கேமராவை on செய்து ரிமோட்டை அதனுள் காட்டி அழுத்தினாள் அதில் light எரியும்.
எறிந்தால் நன்றாக உள்ளது இல்லையெனில் அதற்கு battery போடவேண்டும்.
முயற்சித்து பாருங்கள்.
Comments
Post a Comment