1.2 மில்லியன் பாதுகாப்பு செலவு சுந்தர் பிச்சைக்கு
சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக 1.2 மில்லியன் டாலர்.
CEO,சுந்தர் பிச்சை,
சுந்தர் பிச்சை கூகுளின் CEO தற்பொழுது அவர் தான் கூகுளை வெற்றி பாதையில் எடுத்துச் செல்கிறார் அவர் மதுரையில் பிறந்தவர்.
இன்று Google இல்லையெனில் உலகம் நின்றுவிடும் எனச் சொல்லும் அளவிற்கு Google வளர்ந்துள்ளது,கூகுளின் படைப்புகள் பல சில தோல்வியாக இருந்தாலும் பல படைப்புகள் வெற்றியே.
அப்படிப்பட்ட கூகுளின் CEO சுந்தர் பிச்சையின் பாதுகாப்பு செலவு 1.2 மில்லியன் டாலர் இந்த செலவு கடந்த ஆண்டுகான செலவு.
2018 இன் செலவு 2017 ஆம் ஆண்டின் செலவை விட 2 மடங்கு அதிகம் 2017 ஆம் ஆண்டை பொறுத்த வரை 680,000 செலவு செய்தனர்.
அனைத்தும் புதிதாக செய்யவில்லை பாதி புதிதாகவும் பாதி பழையதை மாற்றி கொண்டாராம்.
மேலும் Facebook CEO mark Zuckerberg தன்னுடைய குடும்ப பாதுகாப்பு செலவுக்காக 20 மில்லியன் செலவு செய்கிறார்
Comments
Post a Comment