அரவக்குறிச்சி தொகுதியில் பணமழை ஆரம்பம்
அரவக்குறிச்சி தொகுதியில் பணமழை ஆரம்பம்
வருகின்ற மே 19 ஆம் தேதி அரவக்குறிச்சி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன்,திமுக சார்பில் செந்தில்பாலாஜி,அமமுக சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தொகுதி வேட்பாளர்கள் எவ்வளவு பணம் தருவர் என மக்களிடம் பல கேள்விகள் எழுந்திருந்தது.நேற்று அமமுக சார்பாக போட்டியிடும் சாகுல் ஹமீது சார்பாக ஒட்டுக்கு ரூபாய் 2000 நேற்று பணம் பட்டுவாடா நடந்தது.
கட்சி பணம் பட்டவாடா செய்பவர்கள் வீட்டில் எத்தனை ஓட்டு போடுவீர்கள் என கேட்டு அதற்கேற்றவாறு பணப்பட்டவாட நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில இடங்களில் பாதி நபர்களுக்கு கொடுத்து பாதி நபர்களுக்கு கொடுத்துள்ளனர் இதனால் சில இடங்களில் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனைவிட இன்னும் 2 கட்சிகளான திமுக மற்றும் அதிமுக சார்பில் எவ்வளவு பணம் வரும் என மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
#tn2019election #tamilcyclopedia #aravakuruchi
Comments
Post a Comment