ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று .

இன்றைய நாள் நாம் போற்றும் தேசிய கீதத்தை பாடிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று .

இவர் மே 9 ஆம் தேதி 1861 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார்.இவர் ஒரு மாபெரும் கவிஞர்.

நாம் இன்று போற்றி பாடும் தேசிய கீதத்தை இவர் தான் எழுதினார்.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.

இவர் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இன்று இவரின் பிறந்த நாளில் இந்த போஸ்ட்டை ஒரு சேர் செய்க.

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்