நாம் மறந்த பானை நீர்
- பானை நீர் ஏன் குளிர்ச்சி ஆகிறது
பானை நீர் குளிர்ச்சியாக இருக்கும் அது வெய்யிளுக்கு நன்றாக இருக்கும்.
பானை நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்பதை பார்ப்போம்.
பானையில் நீரை உற்றிய உடன் பானையில் உள்ள துளைகள் மூலம் நீர் வெளியே சென்று ஆவியகிவிடும்.
அதனால் உள்ளே உள்ள நீர் குளிர்ச்சியாக மாறும்.
இந்த நீர் பழங்காலத்து refrigerator எனவே சொல்லாம்.
Comments
Post a Comment