தோனியை கீழே இழுத்த அஸ்வின் ஐபிஎல் போட்டி
CSK Vs KXIP
இன்று நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின.
இந்த ஆட்டம் மொகாளியில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் xi பஞ்சாப் இடம் தோல்வி அடைந்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய சென்னை அணி 170 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு அடித்தது.
171 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
சென்னை இந்த போட்டிக்கு பிறகு புள்ளி பட்டியலில் எந்த சரிவையும் கான வில்லை.ரன் ரேட் சிறிது குறைந்துள்ளது.
சென்னை குவாலிபயர் ஒன்றிற்கு தகுதி பெற்றுள்ளது. qualifier1 மும்பை அணியை சந்திக்கிறது.
scorecard 👇👇
Comments
Post a Comment