அமெரிக்கா சினாமீது உள்ள வரிகளை ஏறியுள்ளது. வர்த்தக போர் ஆரம்பம்
சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா தற்பொழுது அதிக வரி விதித்துள்ளது இது இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் பிற நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
அமெரிக்கப் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும் சாடியுள்ளார். அதாவது சீனாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வீத வரி விதிக்கப் படுவதாகவும் ஆனால் அமெரிக்காவில் சீனப் பொருட்களுக்கு 2.5% வீத வரி தான் விதிக்கப் படுவதாகவும் டிரம்ப் கூறுகின்றார்.
மேலும் இதைப் பலமுறை எடுத்துக் கூறி வரியைக் குறைக்குமாறு வலியுறுத்திய போதும் சீனா பொருட் படுத்தாது இருப்பதால் தான் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா வரியை அதிகரித்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு போட்டி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது
Comments
Post a Comment