சீமான் பெயரில் அயோக்யா என்ற கவிதை அனைவரும் பார்க்க
#அயோக்யா.....,
தம்பி என்ற
படம் எடுத்தவர் , இப்போது
தம்பிகளை வைத்து
படம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆமைக்கதை
ஆணைக்கதை
அரிசிக்கப்பல் கதை
பலா மரக் கதை என
பலப்பல கதைகளை
அவிழ்த்துவிடும் கதைசொல்லி.
வான் படை
வானரப் படை
கப்பல் படை என
வாயிலே வடை சுடும்
வடை மாஸ்டர்
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்.
முருகனை
பாட்டன் என்கிறாய்
தன் தம்பிகளையே
ங்கோத்தா என்கிறாய்
தமிழ்தான் எப்படி விளையாடுகிறது
உம் புண்'நாக்கில்.
கையை முறுக்குவார்
மீசையை முறுக்குவார்
மேடையில் மேசையை உடைப்பார்
பிச்சையெடுக்கத்தான்
போராளிக்கு
எத்தனை எத்தனை போராட்டங்கள் .
மேடை போட்டு
லேகியம் விற்பார்
புரட்சி என்பார்
புரோட்டா என்பார்
புன்முறுவல் காட்டி
தன்னிலை மறந்த
தம்பிகள் காதிலே
பூ சுற்றுவார்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடம்
யூ டியூப் வழியாக
பிச்சை கேட்கும்
நவீன கையேந்தி.
ஆரம்பத்தில்
ஆக்ரோசமாய் பேசி
காசு கேட்டாய்
அதன் பின்
அதிகாரம் கொடு என
அதட்டி பிச்சை கேட்டாய்
அதிகார பிச்சைக்காரனாய்.
மூத்திரச்சந்துக்குள்
கூட்டம் போட்டு
முக்குகிறாய், முறுக்குகிறாய்
முரட்டுக்காளை என்கிறாய்.
கூசாமல்
கூச்சல் போட்டு பேசி
பொய்மூட்டை அவிழ்த்து
புரளிப் பாயில் புரளும்
புளுகினி பூச்சியாளன் நீ.
அயோக்கிய தாசன்
அயோத்தி தாசரைப் பற்றிப் பேசலாமா.?
தர்க்கத்துக் அழைக்கும் தற்குறி நீ,
நாங்கள்
தற்குறிகளோடு
தர்க்கம் செய்வதில்லை.
புலிகளிடம்
சுடும் பயிற்சி பெற்றேன் என்றாய்.
ஆம், கதை சுடும் பயிற்சி
வாயில் வடை சுடும் பயிற்சி பெற்ற
சுட்டகோழி நீ.
தனசேகரன் என்ற
பெயரெடுத்தாலே
நாய் சேகரைப் போல
தலைதெறிக்க ஓடுகிறாய்.
பெரியாரை, அண்ணாவை
நையாண்டி செய்யும்
நாவை, நாயை
நையப்புடைக்கும்
நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
கழற்றிவிட வேண்டிய
செருப்பை
காலில் போட்டு நடக்கும் தம்பிகளே
உங்கள் காலை கடிக்கும் முன்
கழற்றியெறியுங்கள்.
தரமற்றுப் பேசினால்
தரமாக பேசுவோம் என
தப்புக் கணக்குப் போடவேண்டாம்
தராதரமற்றவர்களிடம் பேசும்
தரமும் எங்களுக்குத் தெரியும்.
மிசாவை எதிர்த்த
ஆள்வோரை எதிர்த்த
அதிகார மையத்தை எதிர்த்த
எங்களுக்கு
ஆமை குஞ்சுகள் எம்மாத்திரம்.
புறம் பேசும்
புண்ணாக்கு மூடையே
உம் நாவை
புண்ணாக்கிக் கொள்ளாதே.
நாங்கள்
பந்தயக் குதிரைகள்
கழுதையோடு கத்தி
காலத்தை விரையமாக்க
விரும்பவில்லை.
என்றேனும்
ஒருநாள் வருவாய்
எனக்கு பிச்சையிடு
என்னைக் காப்பாற்று என.
அதுவரை நீ
கத்திக் கொண்டே இரு
நாங்களும்
காத்துக்கொண்டே இருக்கிறோம்.
#அயோக்யா
தம்பி என்ற
படம் எடுத்தவர் , இப்போது
தம்பிகளை வைத்து
படம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆமைக்கதை
ஆணைக்கதை
அரிசிக்கப்பல் கதை
பலா மரக் கதை என
பலப்பல கதைகளை
அவிழ்த்துவிடும் கதைசொல்லி.
வான் படை
வானரப் படை
கப்பல் படை என
வாயிலே வடை சுடும்
வடை மாஸ்டர்
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்.
முருகனை
பாட்டன் என்கிறாய்
தன் தம்பிகளையே
ங்கோத்தா என்கிறாய்
தமிழ்தான் எப்படி விளையாடுகிறது
உம் புண்'நாக்கில்.
கையை முறுக்குவார்
மீசையை முறுக்குவார்
மேடையில் மேசையை உடைப்பார்
பிச்சையெடுக்கத்தான்
போராளிக்கு
எத்தனை எத்தனை போராட்டங்கள் .
மேடை போட்டு
லேகியம் விற்பார்
புரட்சி என்பார்
புரோட்டா என்பார்
புன்முறுவல் காட்டி
தன்னிலை மறந்த
தம்பிகள் காதிலே
பூ சுற்றுவார்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடம்
யூ டியூப் வழியாக
பிச்சை கேட்கும்
நவீன கையேந்தி.
ஆரம்பத்தில்
ஆக்ரோசமாய் பேசி
காசு கேட்டாய்
அதன் பின்
அதிகாரம் கொடு என
அதட்டி பிச்சை கேட்டாய்
அதிகார பிச்சைக்காரனாய்.
மூத்திரச்சந்துக்குள்
கூட்டம் போட்டு
முக்குகிறாய், முறுக்குகிறாய்
முரட்டுக்காளை என்கிறாய்.
கூசாமல்
கூச்சல் போட்டு பேசி
பொய்மூட்டை அவிழ்த்து
புரளிப் பாயில் புரளும்
புளுகினி பூச்சியாளன் நீ.
அயோக்கிய தாசன்
அயோத்தி தாசரைப் பற்றிப் பேசலாமா.?
தர்க்கத்துக் அழைக்கும் தற்குறி நீ,
நாங்கள்
தற்குறிகளோடு
தர்க்கம் செய்வதில்லை.
புலிகளிடம்
சுடும் பயிற்சி பெற்றேன் என்றாய்.
ஆம், கதை சுடும் பயிற்சி
வாயில் வடை சுடும் பயிற்சி பெற்ற
சுட்டகோழி நீ.
தனசேகரன் என்ற
பெயரெடுத்தாலே
நாய் சேகரைப் போல
தலைதெறிக்க ஓடுகிறாய்.
பெரியாரை, அண்ணாவை
நையாண்டி செய்யும்
நாவை, நாயை
நையப்புடைக்கும்
நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
கழற்றிவிட வேண்டிய
செருப்பை
காலில் போட்டு நடக்கும் தம்பிகளே
உங்கள் காலை கடிக்கும் முன்
கழற்றியெறியுங்கள்.
தரமற்றுப் பேசினால்
தரமாக பேசுவோம் என
தப்புக் கணக்குப் போடவேண்டாம்
தராதரமற்றவர்களிடம் பேசும்
தரமும் எங்களுக்குத் தெரியும்.
மிசாவை எதிர்த்த
ஆள்வோரை எதிர்த்த
அதிகார மையத்தை எதிர்த்த
எங்களுக்கு
ஆமை குஞ்சுகள் எம்மாத்திரம்.
புறம் பேசும்
புண்ணாக்கு மூடையே
உம் நாவை
புண்ணாக்கிக் கொள்ளாதே.
நாங்கள்
பந்தயக் குதிரைகள்
கழுதையோடு கத்தி
காலத்தை விரையமாக்க
விரும்பவில்லை.
என்றேனும்
ஒருநாள் வருவாய்
எனக்கு பிச்சையிடு
என்னைக் காப்பாற்று என.
அதுவரை நீ
கத்திக் கொண்டே இரு
நாங்களும்
காத்துக்கொண்டே இருக்கிறோம்.
#அயோக்யா
Comments
Post a Comment