தண்ணீருக்காக உலகப்போர் வருமா💦💦
தண்ணீருக்காக உலகப்போர் வருமா
இன்றைய நிலையில் பல இடங்களில் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.சென்னை போன்ற மாநகரங்களில் பல இடங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில வருடங்களில் தண்ணீர்காக போர் வரும் என பலரும் சொல்லிக்கொண்டு உள்ளனர். தண்ணிக்காக உலக போர் சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை.
ஏனெனில் உலகில் பல நாடுகளில் தண்ணீர் தட்டுபாடு வந்தாலும் சமாளித்து விடலாம் ஏனெனில் மக்கள் தொகை மிகுவும் கமியகவே இருக்கும்.
அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் மட்டுமே தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்புள்ளது.இந்தியாவில் இதற்கு என்ன தீர்வென்றால் நதிநீர் இனைப்பு ஆனால் அது ஒரு மிகப்பெரிய செயல்பாடு அதனை செய்து பல திட்டங்கள் மற்றும் பல காலங்கள் ஆகும்.
தற்பொழுது சென்னையில் கடல் நீரை குடிநீர் ஆக்கிக்கொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு 10கோடி லிட்டர் தண்ணீரை அது மாற்றுகிறது அது சென்னையின் 20 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
தண்ணீர் மனிதனின் அத்தியாவசிய தேவை அதனை சேமிக்கவில்லை என்றாலும் மாசுபடுத்த வேண்டாம்
Comments
Post a Comment