சவுத் ஆப்ரிகாவை வென்ற இங்கிலாந்து உலககோப்பை போட்டி
உலககோப்பை 2019 இன் முதல் போட்டி SA Vs Eng நேற்று நடந்து முடிந்தது.இந்த போட்டி லண்டனில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்களை 8 விக்கெட்டில் அடித்தது.312 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெறும் 207 ரன்களை அடித்தது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை morgan,strokes,Roy,root முதலியோர் அரைசதம் அடித்துள்ளனர்.Africa அணியை பொறுத்தவரை de kock மற்றும் Dussen ஆகிய இருவரும் அரைசதம் அடித்து இருந்தனர்.
சவுத் Africa அணி தோல்வி அடைந்தது அந்த அணியில் டாப் ஆர்டரில் குழப்பம் நிலவுகிறது.அணியின் முக்கிய வீரர்களான develliers மற்றும் dale styen ஆகிய இருவரும் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்க படுகிறது.
நேற்று நடந்த போட்டியில் இங்கிலந்து அணியின் கேப்டன் Eoin Morgan 7000 ரன்களை கடந்தார்.நேற்று இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக போட்டுள்ளனர்.
Africa அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ரபடா மற்றும் Tahir 2 விக்கெட்களை யும் Lungi Ngidi 3 விக்கெட்களை யும் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை Plunkett மற்றும் Strokes 2 விக்கெட்களை யும் ஆர்ச்சர் 3 விக்கெட்களை யும் எடுத்துள்ளனர்.
Comments
Post a Comment