அவத்தாரை மிஞ்சிய அவெஞ்சர்ஸ்
அவத்தாரை மிஞ்சிய அவெஞ்சர்ஸ்
உலகை முழுவதும் கலக்கிய படங்கள் சிலவே அவை அவத்தார்,டைட்டானிக்,ஸ்டார் வார்ஸ் முதலியவை ஆகும்.
அவத்தார் உலகின் அனைத்து படங்களையும் விட அதிக பணத்தை வசூல் செய்துள்ளது அதுமட்டுமின்றி உலகின் சிறந்த படம் என்ற பெயரையும் பெற்றது.இந்த படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்தது.
தற்பொழுது அந்த படத்தை மிஞ்ச ஒரு படம் வந்துவிட்டது. ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளி வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இன்று உலகையே கலக்கி கொண்டுள்ளது.
இந்தியாவில் 300 கோடி ரூபாய் அந்த படம் வசூல் செய்துள்ளது.
இந்த படம் அவத்தாரையும் மிஞ்சிவிட்டது
Comments
Post a Comment