காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி ................
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக கூறியுள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 350 இற்கும் மேற்பட்ட இடங்களை பெற்று வெற்றி பெற்றது.அது மட்டுமன்றி காங்கிரஸ் 100 குறைவான இடங்களை மட்டுமே பெற்றது.
இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக கூறிகொண்டிருந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் இதனை ஏற்கவில்லை.தற்பொழுது மறுபடியும் பதவி விலக போவதாக கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்ற தேர்தலில் 45 இடங்களை தனியாக வென்றது இந்த தேர்தலில் 52 இடங்களில் வென்றது.ராகுல் காந்தியை கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதான படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் 4 நாட்களில் காரிய கமிட்டி கூட உள்ளதாகவும் அதில் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் ஆரம்பித்த காலங்களில் இருந்தே நேரு குடும்பம் தான் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர்.ராஜிவ் காந்தி இறந்த பின்னர் வேறொருவர் இருந்தார்.அவருக்கு பதிலாக சிறிது நாட்களில் சோனியா காந்தி மாற்றப்பட்டார்.
ராகுல் காந்தி தனது அம்மாவையும் தங்கையையும் இந்த பொறுப்பிற்கு கூப்பிட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.நேருவின் குடும்பத்தை கடந்து காங்கிரஸ் யார்கைக்கு செல்லும் comment செய்க
Comments
Post a Comment