மனிதன் மரம் நட்டாலும் மழை பொழியாது உலகை அழித்து கொண்டிருக் கிறோம்
மரம் நமக்கு பல பயன்களை தருகிறது.நாம் அனைவரும் கேள்விப்பட்ட அன்றாட பார்க்கும் வாசகம் “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” .
மரம் வளர்த்தால் மட்டும் மழை பொழிந்துவிடுமா.அந்த காலத்தில் இருந்த மரங்கள் இப்பொழுது இல்லை என பலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்படி என்றால் மரம் இருக்கும் இடத்தில் மழை பொழிய வேண்டும் அல்லவா இதற்கு மரம் குறைந்தது காரணம் இல்லை நாம் தான் காரணம்.
மேகங்கள் சேர்ந்தாலும் குளிர்ந்த காற்று பட்டால் தான் மழையாக பொழியும் ஆனால் நாம் சுற்றுச்சூழலை மாசு படுத்தி கொண்டுள்ளோம்.
மரம் வளர்த்தால் மழை பொழியது என கூறவில்லை மரம் மட்டுமே வளர்த்தால் மழை பொழியது நாமும் சரியாக இருக்க வேண்டும்.
இந்த காரணங்களால் தான் மழை பொழிவு குறைந்துள்ளது.
Comments
Post a Comment