பாஜகவுடன் கைகோற்குமா திமுக வெளியான கருத்துக் கணிப்புகள்
மத்தியில் பாஜக தமிழகத்தில் திமுக கருத்து கணிப்புகள்.
7 கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் தமிழகத்தில் என நிலவரம் என்பதை பார்ப்போம்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு 34 தொகுதிகளும்,அதிமுக விற்கும் 4 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என இன்று வெளியான கருத்து கணிப்பு கூறுகிறது.
இதனுள் திமுக 34 இற்கு மேற்பட்ட தொகுதிகளை பெரும் என்றும் அதிமுக விற்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம் என இந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
இந்நிலையில் ஸ்டாலின் பாஜகவுடன் சேர தூத்துக்குடியில் பேசினார் என வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment