அமைச்சரவை பட்டியல் சிறிய மாற்றம்
நேற்று நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.
இந்த விழாவில் முதலில் தேசியகீதம் பின்னர் மோடி பதிவி ஏற்பு பின்னர் அமைச்சர்கள் அறிவிப்பு.
அதுமட்டுமில்லாமல் அமைச்சர் பதவியில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனுள் அமித்ஷவிற்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
- நரேந்திர மோடி (வாரணாசி, உ.பி.)- பிரதமர்
- ராஜ்நாத் சிங் (லக்னோ, உ.பி.)
- அமித்ஷா (காந்தி நகர் -குஜராத்)
- நிதின் கட்கரி (நாக்பூர் - மகாராஷ்டிரம்)
- சதானந்த கவுடா (பெங்களூர் வடக்கு)
- நிர்மலா சீதாராமன் (ராஜ்யசபா உறுப்பினர்)
- ராம்விலாஸ் பாஸ்வான் (பீகார்)
- நரேந்திர சிங் தோமர்
- ரவிசங்கர் பிரசாத்
- ஹர்சிம்ரத் பாதல்
- தாவர்சந்த் கெலாட்
- எஸ் ஜெய்சங்கர்
- ரமேஷ் போக்ரியால்
- அர்ஜுன் முண்டா
- ஸ்மிருதி இரானி
- ஹர்ஷவர்தன்
- பிரகாஷ் ஜாவடேகர்
- பியூஷ் கோயல்
முதல் கட்ட அமைச்சரவை தான் இது முழு அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்படும்
Comments
Post a Comment