ராஜஸ்தானின் ஆசையை நொறுக்கிய ரிஷப் பண்ட் ,,இன்றைய ஐபிஎல் போட்டி
RR Vs DC
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டெல்லி அணிகள் மோதின இதில் டெல்லி அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது அதனால் final இறுதி போட்டிக்கு செல்ல டெல்லிக்கு நிறைய வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் டெல்லியின் பந்துவீச்சுக்கு திணறியது Riyan Parag என் அரை சதம் ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
116 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் சிறிது திணறினாலும் ரிஷப் பண்ட் அருமையான ஆட்டத்தை ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
டெல்லி அணி ஐபிஎல் ஆரம்ப காலத்திலிருந்து முதன்முறையாக பிள்ளையாருக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வருடம் மும்பை மற்றும் சென்னையை மீறி ipl கோப்பையை கைப்பற்றுமா டெல்லி அணி.?
Comments
Post a Comment