பூமியை தாக்க போகும் எரிகல் நாசா கணிப்பு
இன்னும் 8 வருடத்தில் பூமியை தாக்கும் எரிகல் NASA எச்சரிக்கை.
NASA..,
இன்னும் 8 வருடங்களில் பூமியை ஒரு எரிகல் தாக்க வாய்ப்பு உள்ளதாக NASA தெரிவித்துள்ளது.இது நாசா வின் தற்போதைய கணக்கீடுகலில் தெரியவந்துள்ளது.இந்த எரிகல் 600 அடி சுற்றளவை கொண்டதாகவும் இதன் பெயர் 2019 PDC யும் ஆகும்.
நேற்று 2 அண்ட அச்சுறுத்தல் மாநாட்டில் இந்த செய்தியை paul chaudas (the manager of NASA's Center for Near-Earth Object Studies) பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை கண்காணிப்பது.
இந்த எரிகல் பூமியில் விழுந்தால் ஒரு பெரிய நகரம் அழியும் எனவும் கூறியுள்ளார்,அதுமட்டுமன்றி இந்த எரிகல் பூமியை தாக்குவதற்கு 10 சதவீத வைபு மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த 100 ஆண்டிற்கு பிறகும் எரிகல் வருகையை கணித்துள்ளனர், அவர்கள் 10000 பொருட்களை கவனிப்பதகவும் அதனுள் 1 மட்டுமே பூமிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வாய்ப்பும் மிக குறைவாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த எரிகல் ஒரு வேளை வந்தால் New York, Denver , central Africa போன்ற இடங்களை தாக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
Comments
Post a Comment