யாருக்கு அமைச்சர் பதவி இதோ பட்டியல்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.இதனையடுத்து இன்று பதவியேற்க உள்ளது.
மீண்டும் பாஜக ஆட்சியில் அமரவுள்ளது இன்று மாலை அமைச்சரவை அமைச்சர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.
மீண்டும் பாஜக ஆட்சியில் அமரவுள்ளது இன்று மாலை அமைச்சரவை அமைச்சர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.
இன்று நடக்க விருக்கும் விழாவில் அமைச்சர்கள் அறிவிக்கப்படுவார்கள்.அதுனுள் முக்கிய துறைகளான பாதுகாப்பு,வெளியுறவு,நெடுஞ்சாலை போன்ற முக்கிய துறைகள் முந்தைய அமைச்சர்களுக்கு தரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய அமைச்சரவையில் யார்யாரெல்லம் இடம்பெற உள்ளனர் என கணிப்புகள்.
ஸ்மிருதி இரானி, ரவி ஷங்கர் பிரசாத், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர், தர்மேந்திர பிரதான், சானந்தன் கவுடா, பிரகாஷ் ஜவடேகர், ராம் விலாஸ் பாஸ்வான், பியுஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரஹ்லாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி, கிஷன் ரெட்டி போன்றோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதிமுக வில் யாரேனும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.அது ரவீந்திரநாத் க்குக் கிடைக்கலாம்
Comments
Post a Comment