தனது உலக சாதனையை தானே முறியடித்த நேபாள வீரர்...

கடந்த 15ஆம் தேதி எவரெஸ்ட்(Everest) சிகரத்தை 23வது முறையாக ஏறி சாதித்த நேபாள வீரர் ரீட்டா ஷெர்பா, மே21ஆம் தேதி 24வது முறையாக ஏறி தன் சாதனையை முறியடித்துள்ளார்


இவர் பிரபல மலையேற்ற வீரர், இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) இதுவரை 23முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார்.
கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்



இந்நிலையில்,21ஆம்  தேதி மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.ஷெர்பா இதன் முலம் 24முறை எவரெடஸ்டில் ஏறி தனது உலக சாதனையை முறியடித்துள்ளார்



பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கை தேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர் களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது 

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு