இந்த வருடம் உலககோப்பை கீடைக்குமா ? இந்தியா ஆடிய முதல் ஆட்டம்
பயிற்சி போட்டியில் இந்தியா படுதோல்வி காரணம் என்ன
இந்தியாவுக்கான முதல் பயிற்சி போட்டி இந்தியாவுக்கும் நியூ ஜீலண்டிற்கும் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினர்.
இங்கிலாந்தின் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போலவே தடுமாறினர். இறுதியில் வெறும் 179 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர்.
சிறப்பான பந்துவீச்சை தந்த நியூசிலாந்து அணி. இந்திய அணிக்கு நிறைய பயிற்சிகள் தேவை படுகிறது இந்த ஆட்டம் வெறும் பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இனிவரும் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பான விளையாட்டை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Comments
Post a Comment