சன்ரைசர்ஸ் எப்படி வந்ததோ அப்படியே சென்றது
நேற்று இரவு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றது.இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை எடுத்தது.முதலில் களமிறங்கிய sunrises அணி சிறப்பாக விளையாடியது.
162 ரன்கள் அடித்தது Hyderabad அணி 163 அடித்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கியது Delhi அணி.
டெல்லி அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.prithivi shaw அரை சதம் அடித்தார் அதுமட்டுமன்றி rishab pant 21 பந்துகளில் 49 ரன்கள் அடித்தார் இவை இரண்டும் அணியின் வெற்றியை தீர்மானித்தது.
டெல்லி அணி அடுத்த போட்டியில் சென்னை அணியுடன் மொத உள்ளது.முதல் முறையாக qualifier 2 விற்கு தகுதி பெற்றுள்ளது Delhi அணி.
Comments
Post a Comment