மும்பை சென்னை ஒரு சரியான ஐபிஎல் போட்டி
மும்பை அணி அசத்தல் வெற்றி சென்னை அணியின் பரிதாப நிலை
நேற்று இரவு நடந்து முடிந்த ipl போட்டி சென்னையில் நடந்து முடிந்தது.முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி சரிவை சந்தித்தது பவர் பிளே முடிவில் 3 விக்கெட் களை இழந்தது.பின் களமிறங்கிய முரளி விஜய் 26 ரன் களுடன் வெளியேற தோனி மற்றும் அம்பதி ராயுடு ஒன்று சேர்ந்து அணியை ஒரு 132 அடிக்க செய்தனர்.
பிறகு களமிறங்கிய மும்பை அணியும் முதல் 2 ஓவர்களில் சரிவை சந்தித்தாலும் சூரியகுமார் யாதவ் 72 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி இந்த போட்டியில் வென்றதால் இறுதி போட்டிக்கு சென்றது.சென்னைக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியின் தோல்வி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
scorecard 👇👇👇
Comments
Post a Comment