தமிழ்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா??
தமிழ்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா??
நாம் அன்றாடம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றோம். அதனுள் பரவலாக ஆஸ்திரேலியாவின் தாய்மொழி தமிழ் எனவும் ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் பாரதியார் படம் என பல செய்திகளை பார்த்திருப்போம்.
இதெல்லாம் உண்மையா என ஆராய்ந்தால் இல்லை.முதலில் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழி என்னவென்றால் அது ஆங்கிலமே ஆகும்.ஆதாரம் 👇👇👇 நம்பவில்லை என்றால் நெங்களும் Google செய்து பார்க்கலாம்.
அந்த ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் அதுவும் காமராஜர் புகைப்படம் பொய்தான்.அந்த ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு frame இருக்கும் அதனுள் காமராஜர் புகைப்படத்தை edit செய்து வைத்துள்ளனர். 👇👇அந்த ஆதாரம்இடத்தில் ரஷ்யாவின் சின்னம்தான் இருக்கும்.
ஆதாரம்.
இதே போல பல வதந்திகள் வரும் அதனை உண்மையா என தெரிந்து கொண்டு share செய்யுங்கள்.தமிழ் மொழி தமிழ்நாடு,இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இடத்தில் மட்டுமே தமிழ் அங்கரிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment