வெளுத்து வாங்கிய தோனி இந்தியா வெற்றி
நேற்று நடந்து முடிந்த உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.நேற்று இங்கிலாந்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணியின் பேட்ஸ்மென்கள் நன்றாக விளையாடினர்.
kl ராகுல் 107 ரன்களை அடித்தார் தோனி 138 ரன்களை அடித்தார்.மொத்தம் இந்தியா அணி 359 அடித்திறுந்தது.360 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது வங்காள அணி.
இந்தியா அணியின் சிறந்த பவுலர் பும்ரா வின் பந்துவீச்சை வங்காள அணியின் பேட்ஸ்மென்கள் தக்கு பிடிக்க முடியவில்லை.இறுதியில் 264 ரன்கள் மட்டுமே அடித்தது வங்காள அணி.
Comments
Post a Comment