பாஜக முன்னிலை காங்கிரஸ் பின்னடைவு வெற்றி யாருக்கு இன்னும் சிறிது நேரத்தில்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளதுஇந்த வாக்கு எண்ணிக்கையில் தற்பொழுது 270க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை தெரிந்துள்ளது.
அதில் பாஜக நூத்தி அறுபது இடங்களையும் காங்கிரஸ் 60 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர் மற்ற கட்சிகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அவரே முன்னிலை வகிக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை திமுக 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
அதிமுக இன்னும் எந்த இடங்களிலும் முன்னிலையை பெறவில்லை.கருத்துக் கணிப்பில் கூறியவாறு அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோலத்தான் தேர்தல் முடிவுகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Comments
Post a Comment