Samsung எல்லாம் இழுத்து முடவைக்கும் one plus

களமிறங்கிய one plus 7 pro மொபைல் தெரிகவிடபோகிறது

தற்பொழுது one plus தரப்பிலிருந்து புதிய ஸ்மார்ட் போன் வெளியானது இதற்கு முன்பு வந்த one plus போன்களெல்லாம் சந்தையில் விற்று தள்ளின.


தற்பொழுது இந்த ஸ்மார்ட் போன் அந்த இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.இந்த ஸ்மார்ட் போன் 12 gb ram கொண்டுள்ளது.

specs

Display : 6.67 inch FHD+ display
Camera: 48 MP primary lens
              12 MP secondary lens
               24 MP ultra wide angle lens
               24MP front pop up camera

Processor : Snapdragon 855 chipset
Battery : 5000mah
Ram : 12gb
Storage: 256 gb
Fingerprint:  in display

இந்த போனை பற்றி கூரவெண்டுன்மால் இது ஒரு அட்டகாசமான ஃபோன் இதன் விலை ₹50000 இந்த விலைக்கு இது ஏற்ற போன் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

இந்த போன் முன்பின் இருபக்கமும் glass கொண்டு தயாரிக்கப்பட்டது இருபக்கமும் gorilla glass 5 பாதுகாப்பு உள்ளது.இதன் speaker கல் 90 hertz speaker கல் இதனால் சினிமா experience அதிகமாகும்.இந்த ஃபோனில் headphone jack இல்லை.


one plus 7 phone இன்னும் வெளியாக வில்லை அந்த போன் இதனை விட குறைந்த விலையில் 6 gb ram உடன் வெளியாகும் அதன் விலை 30000 மாக எருகும் என எதிர்பார்க்க படுகிறது.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு