ஹரியானாவில் பாஜக வெல்லுமா இந்தியா TV நடத்திய கருத்துக்கணிப்பு

ஹரியானா வில் தற்பொழுது தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் எந்த கட்சி வெல்லும் என பல சர்ச்சைகள் எழுந்தாலும் .

வாக்கெடுப்பு முடிந்தவுடன் எடுத்த கருத்துக்கணிப்பில்  தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு you tube இல் இந்தியா TV நடத்தியது.

இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 5 லச்சத்து 3 ஆயிரம் பேர் வகளிந்திருந்தனர்.இந்த கருத்துக்கணிப்பில் 81 சதவீதம் பேர் BJP வாக்களித்திருந்தனர்.

அதுமட்டுமன்றி 16 சதவீதம் பேர் காங்கிரஸிற்கும் 2 சதவீதம் பேர் JJP- AAP கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.மீதம் ஒரு சதவீதம் பிறகட்சிகளுக்கும் வாக்களித்திருந்தனர்.

ஆதலால் இந்த தேர்தலில் ஹரியானாவில் பாஜக தான் வெற்றி பெறும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

பூமியின் பரிமாண வளர்ச்சி