இன்றைய மதிய செய்திகள்
இன்றைய மதிய செய்திகள்
ஜூன் 1ம் தேதி
இன்று உலக பால் தினத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனம் தள்ளுபடி அறிவிப்பு அதன்படி, ஆவின் பால் பொருட்களுக்கு பாலகங்களில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி.
இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து-ட்ரம்ப் இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்கு ஜூன் 5ம் தேதிக்கு மேல் வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரானார் சோனியா காந்தி,அதன் படி, மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுக்குமான காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலனுக்காகவே நமது போராட்டம் ராகுல் காந்தி மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய எம்.பி.,க்களுக்கு வாழ்த்துக்கள தெரிவித்தார்.
மொழி திணிப்பு குறித்து திமுக எம்.பி.கனிமொழிதமிழ்நாட்டுக்காகவும் இந்த நாட்டிற்காகவும் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம் என்று பேச்சு .
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்று கூறியுள்ளார்.
தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் கமல் கோரிக்கை பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக தான் ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை ரயில் சேவையை நாகை எம்.பி. செல்வராஜ் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இது போன்ற தகவல் களை தெரிந்து கொள்ள எங்கள் WhatsApp பக்கத்தில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
மேலும் இது போன்ற தகவல் களை தெரிந்து கொள்ள எங்கள் WhatsApp பக்கத்தில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
Comments
Post a Comment