சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நீதிமன்றம் அதிரடி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல்.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கீழடி அகழாய்வு தொடங்கு கிறது அதிமுக நிதி பாஜக ஆதரிப்பு
அதில், அமைச்சர் ஒருவரும், டிஜிபி-யும் விசாரணையில் தலையிடுவதாக
தெரிவித்துள்ள அவர், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் தொடர்புடைய குறிப்பிட்ட 4 வழக்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
Comments
Post a Comment