இந்தியா பாகிஸ்தான் மோதல் அடித்து நொறுக்குமா இந்தியா
இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று, மான்செஸ்டர் நகரில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலில், இருநாடுகளின் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இந்தியா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா அணியை பாகிஸ்தான் வென்று பல நாட்கள் ஆகியுள்ளது.
கடந்த போட்டி இந்தியா அணியின் விளையாட்டை பார்க்கமுடியவில்லை மழை காரணமாக.ஆதலால் இந்த போட்டி இந்தியா அதிரடி. காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment