கைதான ஐ.எஸ் ஆதரவாளர்களை மாஸ் காட்டும் காவல் துறையினர்
இலங்கையில், சமீபத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன், இந்தியாவை சேர்ந்தவர்கள் தொடர்பு வைத்திருப்பது குறித்து, தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதில், கோவை, உக்கடத்தைச் சேர்ந்த, ஷாஜகான், முகமது உசேன், கரும்புக்கடையை சேர்ந்த ஷேக் ஷபியுல்லா, ஆகியோர், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட, ஐ.எஸ்., இயக்கம் மற்றும் சிரியா பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், .
கைது செய்யப்பட்ட 3பேரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களை ஒரு வாரம், கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல்துறையினர், இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இது போன்ற தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஆதரிக்கின்றனர்.இந்த தீவிரவாதிகள் அமைப்பு முற்றிலும் அழிக்க படவேண்டும்.
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com
Comments
Post a Comment