மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர், மணல் குவாரிகளை இயக்குவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும்.
தமிழகத்தில் தற்போது 4 அரசு மணல் குவாரிகள் மட்டுமே இயங்குவதால் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, மணல் கொள்ளைக்கு வழிவகுக்கப்படுவதாகவும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அரசு மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைத்து இணையதளம் மூலம் லாரிகளுக்கு மணல் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment