உள்ளாட்சி தேர்தல் கான ஏற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வாக்குசாசாவடிகள் குறித்து அறிக்கை பெற்றுள்ளார்.
அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளனர்.
மேலும் மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு புதிய வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Comments
Post a Comment