இனி பாகிஸ்தான் உள்ளே நுழைய முடியாது இந்தியா இராணுவத்தின் நடவடிக்கை
எல்லை நெடுகிலும் பதுங்கு தளம் அமைக்கிறது இந்திய ராணுவம்*
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய எல்லைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதனை தடுக்கும் விதத்தில் எல்லைப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு தளங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் என முடிவுகள் எடுக்கப்படும்
அதன்படி, எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய இடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இதனால் கிராமமக்கள் பலரும் காப்பாற்ற படுகிறார்கள்.கடந்த 5 வருடங்களில் ராணுவம் நன்றாக மேம்படுத்த பட்டுள்ளது.இந்தியா இராணுவ ரீதியாக உலகில் பெரிய நாடக உள்ளது.
இந்தியாவின் ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும் பலத்தின் ரீதியாகவும் உலகின் முக்கிய பங்கு வகிக்கிறது.
Comments
Post a Comment