இந்தியா பொருளாதாரம் அமெரிக்காவை மீருமா
பொருளாதார, நிதி நிபுணர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை*
5 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2018 - 2019 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக சரிந்தது.
இதனையும் படிக்க...............முத்தலாக் புதிய திருப்பம் ஏற்பட்டது
இதையடுத்து பொருளாதார வளர்ச்சியை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்று அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களிடம் இம்மாத துவக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஜூலை 5ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழலில், முன்னணி பொருளாதார மற்றும் நிதி நிபுணர்களை சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறும் அதுமட்டுமன்றி இந்தியாவும் முன்னேறும்.பொருளாதார உயர்வு இந்தியாவை உலகத்தில் ஒரு வளர்ந்த நாடாக காட்டும்.
Comments
Post a Comment